Contact Info

Universal Tiles Bazar
109, Palayamkottai Road,
Tuticorin
Email: infosales91@gmail.com

Phone: +91-461-2340551
Mobile: +91-9894926551
Home » Press News

Universal Tiles Bazar News

இம்போர்ட்டர்டு டைல்ஸ் ஷோரூம் தூத்துக்குடியில் அறிமுகம்

திங்கள் 4, பிப்ரவரி 2013 9:14:46 PM (IST)

 



தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வகையான இம்போர்ட்டர்டு டைல்ஸ் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 5 ஆண்டுகளாக டைல்ஸ் மொத்த வியாபாரத்தில் மக்களிடம் நன்மதிப்பை பெற்ற யுனிவர்சல் நிறுவனம், தற்போது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப இம்போர்ட்டர்டு டைல்ஸ் ஷோரூமை தூத்துக்குடியில் துவக்கியுள்ளது. யுனிவர்சல் டைல்ஸ் பஜார் ஷோரூம் கோரம்பள்ளம் ஐடிஐ எதிரில் பாளையங்கோட்டை ரோட்டில் அமைந்துள்ளது.

இங்கு வீடுகளுக்கு தேவையான இம்போர்ட்டர்டு ஃப்ளோர், வால்  à®®à®±à¯à®±à¯à®®à¯ எலிவேஷன் டைல்ஸ் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குளியல் அறைக்கு தேவையான அக்குபஞ்சர் மற்றும் கிரிப்பர் வகை டைல்ஸ்கள். போர்டிகோவில் வாகனங்கள் நிறுத்தும் போதும், நடக்கும் போது பிடிமானம் இருக்கும் வகையில் சொர சொரப்பான வகை டைல்ஸ்கள். 

வீட்டின் முகப்பு பகுதியில் (எலிவேஷன்) ஒரே வண்ணத்தில் டைல்ஸ் டிசைன்கள், ஓவியம், இயற்கை காட்சிகள், பழங்கால கட்டடங்கள் குறிப்பாக ஹரப்பா, மொகஞ்சதாரோ காலத்திய டிசைன்கள். ஹால், சமையல் கூடம், பூஜை அறை, படுக்கை அறை, படிப்பு அறைகளுக்கான தனித்தனி டைல்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. 

இது குறித்து நிறுவன உரிமையாளர்கள் கிறிஸ்துராஜா, சுரேஷ் கிருபாகரன் ஆகியோர் கூறுகையில், எங்களிடம் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அனைத்து வகையான இறக்கும்தி செய்யப்பட்ட டைல்ஸ் வகைகள் பல டிசைன்களில் தரமானதாக வழங்குகிறோம். இந்தியா மற்றும் உலக நாடுகளில் புதிதாக உற்பத்தி செய்யப்படும் டைல்ஸ் வகைகள் எங்களிடம் உடனடியாக கிடைக்கிறது என்றனர்.