Contact Info

SNR Housing Promoters Private Limited
No -4A, (upstairs) Toovipuram
Tuticorin
Email: snrhousingpltd@gmail.com

Phone: +91-461-2327574
Mobile: +91-9578614445
Home » Press Release

பனிமய மாதா திருவிழா சிறப்புச் சலுகைகள்

எஸ்என்ஆர் ஹவுசிங் புரமோட்டர்ஸ் சார்பில் பனிமய மாதா திருவிழா சிறப்புச் சலுகைகள்



தூத்துக்குடி எஸ்என்ஆர் ஹவுசிங் புரமோட்டர்ஸ் சார்பில் பனிமய மாதா ஆலய திருவிழைவை முன்னிட்டு அதிரடி சிறப்புச் சலுகைகளை வழங்கி வருகிறது.

இதுகுறித்து நிர்வாக இயக்குநர் யோசுவா ரத்தினராஜ் கூறுகையில், தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வாகை குளத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும், விமான நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவிலும் எஸ்என்ஆர் ஹவுசிங் புரமோட்டர்ஸ் சார்பில் மெர்சி நகர் அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு நகர் ஊர் அமைப்பு இயக்கம், சென்னையின் (டிடிசிபி அங்கீகார எண் 20/2012 ) அறிவியல் ரீதியாக மனைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மெர்சி நகரில் நிலத்தடி நன்னீருடன் செம்மண் பூமியாக உள்ளது. இதுபோக பல்வேறு சிறப்பம்சங்கள் அமைந்துள்ளன. 

தறபோது, பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு அதிரடி சலுகைகளாக இலவச பத்திரப் பதிவு, இலவச பட்டா, 2 மனை வாங்குபவர்களுக்கு 8கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. மேலும, 5 மனைகள் வாங்குபவர்களுக்கு சிறப்புச் சலுகைகளுடன் ரூ.60ஆயிரம் மதிப்புள்ள மோட்டார் பைக் இலவசமாக வழங்கப்படுகிறது. 

இந்த சலுகைகள் அனைத்து ஆகஸ்ட் 15ம் தேதி வரை மட்டுமே என்றும், முன்பதிவு செய்தவர்களுக்கும் இது பொருந்தும் என அவர் தெரிவித்தார்.